Friday, 19 May 2017

couch mode print story

தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு - Tamil Education News - May 19, 2017 at 04:29PM

தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு - May 19, 2017 at 04:29PM - Tamil Education News




தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 04:29PM , தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு, tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/2021052017.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு, தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news

couch mode print story

பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை - Tamil Education News - May 19, 2017 at 03:18PM

பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை - May 19, 2017 at 03:18PM - Tamil Education News

அரசாணையை மீறி பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.


மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.


பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 03:18PM , பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை, tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/2_19.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை, தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news

couch mode print story

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை - Tamil Education News - May 19, 2017 at 03:17PM

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை - May 19, 2017 at 03:17PM - Tamil Education News

தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 03:17PM , மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை, tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/10_92.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை, தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news

couch mode print story

அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு - Tamil Education News - May 19, 2017 at 04:15PM

அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு - May 19, 2017 at 04:15PM - Tamil Education News

முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் என நான்கு பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களின் பதிவு எண்ணைக் கொடுத்து மதிப்பெண் விவரங்களைப் பெறும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் தேர்வு எழுதிய இளைஞர்கள் சிலர் தங்களது பதிவு எண்ணுக்கு முன்பு, பின்பு உள்ள எண்கள் என உத்தேசமாக சில எண்களைப் பதிவு செய்து தேர்வு முடிவைப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹரியாணா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள், சிலர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். தமிழ் முழுமையான அறிமுகம் இல்லாத மாநிலத்தைச் சேர்ந்த பலரும், தமிழ் இலக்கணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி சூழல் பூங்கா மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, தபால் துறை நடத்திய தேர்வில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையாகத் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இத் தேர்வு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 2016 டிசம்பர் 11-இல் நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் (www.dopchennai.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரான மதுரையைச் சேர்ந்த ஆர்.கருப்பசாமி கூறியதாவது:

போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறோம். தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் எங்களது கனவுகளைத் தகர்த்து விடுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இனி வரும காலங்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.


அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 04:15PM , அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு, tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/blog-post_23.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு, தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news

couch mode print story

மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் - Tamil Education News - May 19, 2017 at 04:04PM

மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் - May 19, 2017 at 04:04PM - Tamil Education News

  • 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 
  • 98.17% எடுத்து கன்னியாகுமரி  இரண்டாவது இடத்திலும் 
  • 98.16% எடுத்து ராமநாதபுரம்  மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
  • 97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும், 
  • 97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும், 
  • 97.10% எடுத்து தேனி  மாவட்டம் 6 வது இடத்திலும், 
  • 97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது. 
  • 97.02% எடுத்து சிவங்கங்கை எட்டாவது  இடத்தில் உள்ளது. 
  • 96.98% எடுத் து திருச்சி 9 வது இடத்தில் உள்ளது. 
  • 96.54 % எடுத்து நாமக்கல் 10 வது  இடத்தில் உள்ளது. 
  • 96.42% எடுத்து கோவை 11 வது இடத்தில் உள்ளது. 
  • 96.35% எடுத்து நெல்லை 12 வது இடத்தில் உள்ளது. 
  • 96.16% எடுத்து புதுகோட்டை 13 வது இடத்தில் உள்ளது.
  •  புதுக்கோட்டை மாவட்டம் 14வது இடம் - 96.16% தேர்ச்சி
  •  தஞ்சாவூர் மாவட்டம் 15வது இடம் - 95.21% தேர்ச்சி
  •  கரூர் மாவட்டம் 16வது இடம் - 95.20% தேர்ச்சி
  •  ஊட்டி மாவட்டம் 17வது இடம் - 95.09% தேர்ச்சி
  •  பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம் - 94.98% தேர்ச்சி
  •  மதுரை மாவட்டம் 19வது இடம் - 94.63% தேர்ச்சி
  •  திண்டுக்கல் மாவட்டம் 20வது இடம் - 94.44 % தேர்ச்சி
  •  தருமபுரி மாவட்டம் 21வது இடம் - 94.25% தேர்ச்சி
  •  அரியலூர் மாவட்டம் 22வது இடம் - 93.33% தேர்ச்சி
  •  கிருஷ்ணகிரி மாவட்டம் 23வது இடம் - 93.12% தேர்ச்சி
  •  நீலகிரி மாவட்டம் 24வது இடம் - 92.06% தேர்ச்சி
  •  சென்னை மாவட்டம் 25வது இடம் - 91.86 % தேர்ச்சி
  •  விழுப்புரம் மாவட்டம் 26வது இடம் - 91.81% தேர்ச்சி
  •  திருவள்ளூர் மாவட்டம் 27வது இடம் - 91.65% தேர்ச்சி
  •  திருவாரூர் மாவட்டம் 28வது இடம் - 91.47% தேர்ச்சி
  •  நாகை மாவட்டம் 29வது இடம் - 91.40% தேர்ச்சி
  •  திருவண்ணாமலை மாவட்டம் 30வது இடம் - 91.26% தேர்ச்சி
  •  வேலூர் மாவட்டம் 31வது இடம் - 88.91% தேர்ச்சி
  •  காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் - 88.85% தேர்ச்சி
  •  கடலூர் மாவட்டம் 33வது இடம் - 88.77% தேர்ச்சி


மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 04:04PM , மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம், tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/blog-post_36.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம், தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news

couch mode print story

தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு - Tamil Education News - May 19, 2017 at 03:59PM

தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு - May 19, 2017 at 03:59PM - Tamil Education News

பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த தேர்ச்சியை பெற்றுள்ளன. மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது. 

நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' எடுத்த மாணவர்களின், எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அரசின் நிதி செலவில் இயங்கும் பள்ளிகள், அவற்றை முறையாக பயன்படுத்தியதா; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினரா; மதிப்பெண் குறைவு, தேர்ச்சி சரிவு ஏன்; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என, செயல்திறன் அறிக்கை தர, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இந்த அறிக்கையின்படி, புதிய செயல் திட்டம் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் வகையில், கற்பித்தலை மாற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.


தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 03:59PM , தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு, tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/blog-post_74.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு, தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news

couch mode print story

10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு - Tamil Education News - May 19, 2017 at 03:58PM

10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு - May 19, 2017 at 03:58PM - Tamil Education News

பள்ளிகள்
தேர்வெழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
ஆதி திராவிடா பள்ளிகள்
10293
8931
86.77
ஆங்கிலோ இந்தியன்
3946
3863
97.9
கன்டான்மென்ட் போர்டு
402
351
87.31
மாநகராட்சி பள்ளிகள்
10937
10229
93.52
வனத் துறை
312
291
93.27
உதவி பெறும் பள்ளிகள்
175020
164972
94.26
அரசு பள்ளிகள்
403513
369572
91.59
அறநிலைய பள்ளிகள்
580
538
92.76
கள்ளர் பள்ளிகள்
2379
2253
94.7
நகராட்சி பள்ளிகள்
8597
7887
91.74
ஓரியண்டல் பள்ளிகள்
246
235
95.53
பகுதி அரசு பள்ளிகள்
79752
76258
95.62
ரயில்வே பள்ளிகள்
157
150
95.54
சுய நிதி மெட்ரிக் பள்ளிகள்
247135
243523
98.54
அரசு சார்ந்த சுய நிதி பள்ளிகள்
37192
36339
97.71
சமூக நல பள்ளிகள்
312
270
86.26
பழங்குடி நல பள்ளிகள்
1285
1020
79.38
மொத்தம்
982097
926711
94.4


10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு
www.kalvisolai.com kalvi seidhigal, Educational Website in Tamil Nadu, Published on May 19, 2017 at 03:58PM , 10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு, tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog, , http://www.tnkalvi.com/2017/05/10_89.html, Pallikalvi News, kalvimalar Educational News in Tamil, Tamilnadu state board, 10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு, தமிழ் கல்வி, Daily Tamil Educational Updates, today education news in tamil, alleducationnewsonline, kalviseithi.net current news